07-07-2005, 12:00 PM
ராக்ஸி பிடிக்கிறது பெரிய கஸடம் அக்கா இப்ப எல்லாம் பிஸி
வீட்டுக்கு ரெலிபொனில தகவல் சொல்லியாச்சு எங்கட சுப்பவைஸர் சிட்டிக்கதான் இருக்கிறவ அதால வீட்ட போக முடியாட்டி ஒரு ஸ்லீப்பிங் பாக்கோட அவவின்ர வீட்ட போகலாம்
ஆனா கனக்க பேர் செத்திட்டினம் போல என்ர ஃபிரண்ட்டுக்கு கூட காயம் பாவம்

. .
.
.