07-07-2005, 11:42 AM
Quote:நான் இன்று வெள்ளனவே வேலைக்கு வந்திட்டன் எங்கட officeம் cityக்க தான் எப்படி வீட்ட போறது எண்டுதான் தெரியாது அண்ணா கூட வீட்ட இல்லைஎன்ன நித்தி.. எந்த போக்குவரத்தும் இல்லையாமே.. சோ ராக்சி பிடிக்கலாமோ தெரியா. வேளைக்கு வெளிக்கிடுஞ்க பிறகு சரியான கஸ்டமாய் போயிடும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எங்க இருக்கிறியளோ அங்க இருக்கட்டாம். வெளிக்கிட வேண்டாமாம். சரியான இது இல்லாமல். பாத்து
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

