07-07-2005, 11:38 AM
Quote:மதன் அண்ணாவும் அக்காவும் காலையில் ஒருக்கால் வந்துவிட்டு போனார்கள் களத்திற்கு. ஆனால் வசியண்ணா குருவியண்ணா இருவரையும் காணவில்லை நீண்டநேரமாக.தமிழ் அக்கா நலமாய் உள்ளேன். தங்கை மாந்தோப்பு நடந்த இடத்தில இருந்து தூரம் என்று நினைக்கிறன். சோ.. குருவி அண்ணா எங்காவது பறந்து பிசியா இருப்பார் பயப்படாதீங்க வசி பற்றித்தான் தெரியாது. என்ன ஆச்சு என்று. வசியும் தூரம் என்று நினைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

