07-07-2005, 11:31 AM
சாத்திரி உந்த கண்ணுத்துரை பாரியாரியாரிட்டை இன்னொரு விசயத்தையும் போணநேரம் கேட்டன்
முகத்தார் : டாக்டர் நோய் நொடி இல்லாமல் 100 வருஷம் இருக்க ஒரு மருந்து தாங்கோ ஜயா??
டாக்டர் : தண்ணி போடுற பழக்கம் இருக்கா?
முகத்தார் : இல்லை ஜயா.
டாக்டர் : வெத்தலை பொயிலை போடுறதுண்டா?
முகத்தார் : தொடக்கூட மாட்டன் ஜயா.
டாக்டர் : எதாவது பெண்களின் தொடர்பு இருக்கா?
முகத்தார் : மனுசியைத் தவிர எங்கையும் போறதில்லை ஜயா.
டாக்டர் : பிறகு என்ன நாசத்திற்கு நீயெல்லாம் 100வருஷம் வாழவேண்டும்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>