07-07-2005, 10:46 AM
டி.வி. நிகழ்ச்சிகளை <b>அளவோடு பார்த்தால்</b> ஒரு பிரச்சினையும் இருக்காது. மணிக்கணக்கில் உட்கார்ந்தால் அறிவுத் திறன் பாதிக்கப்படுவதுடன், பல உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது

