07-07-2005, 08:54 AM
தகவலுக்கு நன்றி சாத்திரி. வானொலி கொழும்பிலிருந்து தான் ஒலிபரப்பாகின்றது. கொஞ்சநேரம் கேட்டுப்;பார்த்தேன. ஒலிபரப்பு மிகத்தெளிவாகவிருக்கின்றது. ஒலிபரப்பாளர் தமிழ் போகப் போக சரிவருமென்று நம்புகின்றேன். இவ்வானொலிக்கும் வழமைபோல் சுவிற்சர்லார்ந்து நாடுதான் வாரி வழங்குகின்றது (சுவிஸ் விளம்பரங்கள் தான் நிறைய). இணையத்தில் மட்டும்தான் ஒலிபரப்பாகின்றது. அது சரி என்ன உமக்கு நதியாக்காலம் நினைவுக்கு வருகுதோ எப்படி?? உமக்கு கே.பி.சுந்தராம்பாள் காலமல்லோ நினைவுக்கு வரும். இதிலையும் ரீலோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

