10-05-2003, 07:19 AM
யாழ்/yarl Wrote:நேற்று பிபிசியில் சொன்னார்கள் இதுபோல் கடந்தவருடம் 38 விபத்துக்கள் ஏற்ப்பட்டதாகவும் அப்போது கொந்தளிக்காத மக்கள் ஏன் இப்போது கொந்தளிக்கிறார்கள் எனவும் கூறியிருந்தார்.ஆமாம் யாழ் பொலீஸார் கேள்வியெழுப்பியிருந்ததாக நேற்று உதயன் செய்தியிலும் வந்திருந்தது..
இதன் விடை மிக சுலபம்.
இந்த ஆண்டு யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற 38 விபத்துச் சம்பவங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும், பொதுமக்கள் ஆத்திரமடைந்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் இதுவே முதல் தடவையாகும். விபத்துடன் தொடர்புபட்டது படையினரின் ட்ரக் என்பதனாலேயே பொதுமக்கள் அதிகளவில் ஆத்திரமடைந்துள்ளனர் எனக் கருத இடமுண்டு. கலவரத்தில் ஈடுபட்ட மக்களுக்கு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யாரென்பதே தெரிந்திருக்கவில்லை.
- இப்படி யாழ்.பொலீஸ் நிலைய அத்தியட்சகர் மேலும் கூறினார்.
நன்றி உதயன்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

