07-07-2005, 07:51 AM
உலகத்தமிழர் வானொலியாமெண்டு நம்பரொருத்தர் தந்தார் கேட்டுப்பாரடா சாத்திரியெண்டு. நானும் அந்த வானொலியை முறுக்கிவிட்டுப்போட்டு இன்ரநெற் உலாவந்து கொண்டிருந்தென். சுவிஸ் ,இத்தாலி நேரமெண்டு அதிலொரு பொம்புளைப்பிள்ளை சொல்லிச்சொல்லி உங்கள் விருப்பம் போட்டுக்கொண்டிருந்தது. நல்ல குரலில உங்கள் விருப்பம் கேக்க சாத்திரிக்கு நதியாகாலம்தான் ஞாபகம் வந்துது.
இந்தவானொலி இணையத்திலை மட்டும்தான் வருகுதெண்டு நினைக்கிறேன். நதியாகலத்தை நினைக்க இடிவிழுந்தமாதிரி அதிpலை கதைக்கிற பிள்ளை தமிங்கிலீசு பேசுறதைக் கேக்க சத்தியமாய் நெஞ்சு பொறுக்குதில்லை.
தமிழநாட்டு சிங்காரங்கள் கொழும்பு சத்தி முத்தி எண்ட வானொலியளிலை பேசுற ஆமாங்க கேட்டிங்காள ? அதாங்க இப்பிடி அவுத்துவிடுறாவுங்க பாட்டுகளுக்கு நடுpலையும் துவக்கத்திலயும் தன்ரை தமிங்கிலீசுவை.
இந்தப்பிள்ளை இந்தியப்பிள்ளையளெண்டா சாத்திரியை மன்னிச்சுப்போடுங்கோ. ஆனால் இது ஈழத்தமிழ் பிள்ளையாக இருக்குமெண்டுதான் நம்புறேன். ஏனெண்டா அந்தளவுக்கு எங்கடை ஊர்க்கதையும் பறையுது பிள்ளை.
நல்ல குரலை ஏன் உந்தப்பிள்ளை காகக் அன்னநடை நடக்க வெளிக்கிட்ட கதையாக தன்னுடடைய நல்ல குரலை தமிங்கிலீசு பேசி நாசமாக்குது ?
ஆருக்கேன் தெரியுமோ ? இந்த தமிங்கிலீசு பற்றி ?
இஞ்சை போய் அந்த றேடியோவைக் கேளுங்கோ -http://www.worldtamilarweb.com/

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/