07-06-2005, 11:16 PM
முகத்தாருக்கு கண்பார்வை கொஞ்சம் குறைவு எண்டு என்னட்டை நல்ல டாக்கொத்தரா சொல்லு எண்டு கேட்டார் நானும் எனக்கு தெரிஞ்ச நல்ல கண் வைத்தியர் கண்ணுதுரையின்ரை விலாசத்தை குடுத்து அனுப்பினன். போன முகத்தான் திரும்பி வந்து என்னை பேசினான் நீயெல்லாம் ஒரு மனிசனா நல்ல டாக்கொத்தரின்ரை விலாசம் கேட்டா எங்கையோ அனுப்பிவிட்டிட்hய் எண்டான். எனக்கு ஒண்டும் விழங்கேல்லை என்ன நடந்தது எண்டு கேக்க முகத்தான் சொன்னான் நீ சொன்ன டாக்கொத்தரிட்டை பேனனான் வாசல்லை எழுதி போட்டிருந்தது பார்வை நேரம் காலை 8மணியிலிருந்து மாலை4மணிவரையெண்டு. 4மணிக்கு பிறகு கண்தெரியாத டாக்கொத்தரிட்டையோ என்னை அனுப்பினனி எண்டு கத்தினான்.இப்பிடியானவனை என்ன செய்ய?
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/


