Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டி.வி. பார்த்தா, குழந்தைகள் மக்காகி விடும
#1
டி.வி. பார்த்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கும் என்று பரவலாகவே கருத்து உள்ளது. எனினும் டி.விக்கும், குழந்தையின் படிப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமொpக்காவில் இது சம்பந்தமாக 3 விதமான முறையில் நடந்த ஆய்வில் பெற்றேhருக்கு கிலி உண்டாக்கும் தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் விவரம் வருமாறு
டி.வி நிகழ்ச்சிகளை கூடுதலான நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு மக்காகி விடும் என்பது உண்மை தான். அதுபோல படுக்கையறையில் டி.வி. இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும்.

பாதிப்பு என்ன?

படுக்கையறையில் டி.வி. இருந்தால் கணிதம், மொழிப் பாடம், வாசிப்பு சோதனை ஆகியவற்றில் குழந்தைகள் குறைந்த மார்க் எடுப்பார்கள்.

5 முதல் 11 வயதுக்குள் அதிகமாக டி.வி. பார்க்கும் குழந்தைகள் கல்லு}hpப் படிப்பில் சாதிக்க தவறி விடுவார்கள்.

3 வயதுக்கு முன் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், குறிப்பிட்ட குழந்தை 6-ல் இருந்து 7 வயது வரை படிப்பில் மட்டமாக இருப்பார்கள்.

இதுபோக கூடுதலான நேரம் டி.வி. பார்ப்பதால் குழந்தைகள் உடல் பருமனாகி விடும். மேலும் டி.வி. நிகழ்ச்சிகளில் வன்முறை காட்சிகள் இடம் பெறும் பட்சத்தில் அந்தக் குழந்தைக்கு அந்த குணம் நாளடைவில் தொற்றி விடும்.

ஆக, டி.வி. நிகழ்ச்சிகளை அளவோடு பார்த்தால் ஒரு பிரச்சினையும் இருக்காது. மணிக்கணக்கில் உட்கார்ந்தால் அறிவுத் திறன் பாதிக்கப்படுவதுடன், பல உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும் என்று இந்த ஆய்வு தொpவிக்கிறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
டி.வி. பார்த்தா, குழந்தைகள் மக்காகி விடும - by SUNDHAL - 07-06-2005, 10:31 PM
[No subject] - by kavithan - 07-06-2005, 10:53 PM
[No subject] - by Mathan - 07-07-2005, 07:10 AM
[No subject] - by AJeevan - 07-07-2005, 10:46 AM
[No subject] - by kavithan - 07-07-2005, 05:05 PM
[No subject] - by Mathan - 07-08-2005, 01:35 PM
[No subject] - by kavithan - 07-08-2005, 08:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)