10-04-2003, 11:24 PM
தனிப்பட்ட ரீதியில் குற்றம் காண்பது வேறு.. பொதுவிசயங்களில் தனிப்பட்டவர்களது பங்களிப்பில் குற்றம் காண்பது வேறு.. இரண்டாவது அவசியமானது.. இன்றேல் குற்றங்களே பொதுவிசயமான ஞாயத்துக்குள்ளாகலாம்.
தமிழ்ச் சங்கத்திலேயே குற்றம் காணும் புலவன் நக்கீரன்தான் தலைமைப்புலவன் என படம்கூட சொல்லுது..
தமிழ்ச் சங்கத்திலேயே குற்றம் காணும் புலவன் நக்கீரன்தான் தலைமைப்புலவன் என படம்கூட சொல்லுது..
.