07-06-2005, 06:28 PM
என்ன எல்லாருக்கும் முகத்தான் எண்டவுடனை ஒரு நக்கல் சிரிப்பு
எனக்கு கொஞ்ச நாளா என்னத்தைப் பாத்தாலும் இரண்டு இரண்டாத் தெரியுது எண்டுபோட்டு டாக்குத்தரை ஒருக்கா பாக்கப் போனன்
முகத்தார் : டாக்டர் எனக்கு பாக்கிறதெல்லாம் இரண்டு இரண்டாகத் தெரியுது????
டாக்குத்தர் : இதைச் சொல்ல ஏன் நாலு பேர் வந்திருக்கிறீங்கள்..
( சாத்திரி சொல்லுறர்....ஆகா.......முகத்தான் 2பெக் போட்டிருக்கெண்டால் டாக்குத்தர் 4பெக் எல்லோ போட்டிருக்கிறார் )

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>