10-04-2003, 03:29 PM
வெள்ளைத்தாளில் இடப்படும் கறுப்புள்ளிதானே எப்போதும் முதலில் கண்களை உறுத்தும். அதுதான் குற்றம் காண்பவர்களிற்கு உரமாக இருக்கின்றது.
என்னதான் செய்துகொள்வது ?
என்னதான் செய்துகொள்வது ?
[b] ?

