07-06-2005, 01:12 PM
கரும்புலி வீரர்களின் அர்ப்பணிப்பு தேவையான ஒன்றானதாக இருக்கின்றது. தமிழீழ தேசியத்தின் தடைகளை அகற்றி விடுதலையை விரைவு படுத்துவதற்கு கரும்புலிகளின் அர்ப்பணம் அவசியமானதென்றாகின்றது.
அந்த அர்ப்பணிப்பில் மனந்திறந்த நிலையிலே கரும்புலிகளை நினைவுகூரும் நாம் இன்று ஒரு விடயத்தில் உறுதி கொள்ள வேண்டும். கரும்புலிகளின் தற்கொடையால் வரும் வெற்றிகளை நல்ல தொழில் நுட்பவளத்தாலும் நல்ல இராணுவ பலத்தாலும் அவற்றை பெறுவதற்கான பொருளாதார பலத்தாலும் ஈட்டமுடியும். அதை ஈட்டுவதில் உலகிலுள்ள தமிழரெல்லோரும் தமிழ்த் தேசியத்தின் பின்னே அணிதிரள்வதற்கான உறுதியை கரும்புலிகள் நாளான இன்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்.
தமிழிழீழ விடிற்காக ஆகுதியானவர்கள் கரும்புலி மாவீரர்கள்: புலனாய்வுத்துறை பொறுப்பாளர்
http://www.eelampage.com/?cn=18380