10-04-2003, 02:00 PM
ஓரு பெண்ணிண் வாழ்கை முறை , அவளது உடைகள், அவள் வாழும் விதம் ஆகியவை குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கூடிய விதத்தில் அமைய வேண்டுமென்றே ஆண்வர்கவாதிகள் எண்ணுகிறார்கள் எனும் வாக்கியத்தை வைத்து ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் சாடுவதாக நினைக்கிறீர்கள்.
ஒரு நாட்டில் யுத்தம் நடக்கிறது என்றால் அந்த நாடு முழுவதுமே யுத்தக் காடாக இருக்கிறது என்றோ, உலகமே கெட்டு விட்டது என்று சொன்னால் முழு உலகமே கெட்டு விட்டது என்றோ எடுத்துக் கொள்வதா? அது ஒரு குறிப்பிட்ட பகுதியைத்தான் குறிக்கிறது. ஒருவர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த சமூகமும் என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.
[size=14]முடிவாக,
லண்டன் நகர போலீசின் தலைமை அதிகாரியான அன்டி பேக்கர் (இவரும் ஒரு ஆண்தான்) கூறுவதுதென்ன:
ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பி நாடுகளிலும் இப்படியான பெண் வதைகளும் கொலைகளும் இடம் பெறுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் இப்படியாக லண்டனில் மட்டும் 12 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்
[size=14]இது குடும்ப கௌரவ - கலாச்சார கொலைகள் என்பதை விட மனித நேயமற்ற பாலியல் மிருக வதைக் கொலைகள் என்றுதான் விசனப்பட்டிருக்கிறார்.
இங்கே ஒட்டு மொத்த ஆண் வர்க்கமும் ஒரு போதும் தாக்கப்படவில்லை. சம்பந்தப் பட்டவர்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறரர்கள்.
இச் செய்தியினுாடாக ஐரோப்பிய நாட்டுக்குள் வசிக்கும் ஏனைய சமூகங்களின் [size=18][u]ஒரு சிலரிடம் காணப்படும் கொலை வெறிப் போக்கு பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவை நாகரீகமான ஒரு சமூகத்தால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
அஜீவன்