06-21-2003, 09:16 AM
பழை களத்தில் ஒரு உண்மைசம்பவத்தை எளுதி அது தவறான கருத்து என மோகன் என்னை பலகாலம் தடுத்து வைத்தார் அந்த கருத்தில் எளுதிய உண்மைசம்பவத்தின் எதிரொலி நோர்வேயில் பிரதிபலித்துள்ளது. மோகன் அனுமதித்தால் தகவலை உலகறிய வைக்கலாம் ஆனால் தகவல் விசேட துப்புமுhலம'; பெறப்பட்டது.

