07-05-2005, 11:07 PM
நன்றி வியாசன் அண்ணா.என்னிடம் Pinnacle studio9 plus இல்லை. என்னிடம் Studio 9 தான் இருக்கிறது. அதனால் தான் என்னால் முதலில் பின்னணி மாற்ற முடியவில்லை. உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள். எனக்கு 9 Plus upgrade தேவை எப்படி எடுக்கலாம். உங்களால் ஏதும் உதவமுடியுமா?

