07-05-2005, 07:51 PM
எங்கையெல்லாம் போய் கடைசிலை முகத்தான் வீட்டுக்கையே வந்திட்டியள் சரி பரவாயில்லை இதையும் ஒருக்கா கேளுங்கோவன்
ஒருநாள் வெளியிலை போட்டு வீட்டுக்கு வந்தால் எனக்கொரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது என்னவெண்டால் என்ரை மனுசியும் என்ரை அம்மாவும் (மாமி) பக்கத்திலை இருந்து சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு என்ரை அம்மாவின் விரல் நகங்களை மனுசிகாரி வெட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அப்பாடி இனி வீட்டிலை நிம்மதியாக இருக்கலாம் இரண்டும் சமாதானம் ஆகிவிட்டுதுகள்போல என சந்தோஷப்பட்டுக் கொண்டு மனுசி சாப்பாடு போடேக்கை நைசாகக் கேட்டன்
முகத்தார் : ஏனடியம்மா மாமியாரோடை நல்ல ஒட்டாக்கிடக்கு என்ன விசயம்?
பொண்ணம்மா : அட நீங்க வேறை மனுசி புலிமாதிரி நகத்தை வளர்த்து வைச்சிருக்கு
போணகிழமை சண்டை பிடிக்கேக்கை பிறாண்டி போட்டுது அதுதான் ஒரு
பாதுகாப்புகாக வெட்டி விட்டனான்
முகத்தார் : நாசமாப் போச்சு

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>