07-05-2005, 11:51 AM
முகத்தார்:பொன்னம்மா நான் உன்னைக் காதலிக்கிறன், என்னைக் கலியாணம் செய்வியோ?
பொன்னம்மா:எனக்கு உங்களை விட ஒரு வயசு கூட, எப்படி நான் உங்களைக் கலியாணம் செய்யுறது?
முகத்தார்: அப்ப நாங்கள் அடுத்த வருசம் கலியாணம் செய்வோமே?