07-05-2005, 09:41 AM
மேல் காட்டப்பட்ட படத்தில் நான் சேர்த்த படக்காட்சிகளில் எப்படி தேவையற்ற பகுதிகளை வெட்டுவது என்பதை காண்பித்துள்ளேன். அதற்கான விளக்கம்
1 என்று குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் ஏற்கனவே காட்சிகளை சேர்த்து வைத்துள்ளீர்கள். அதில் நீங்கள் எந்த காட்சியில் வெட்டப்போகின்றீர்களோ அதை மௌசினால் ஒரு தடவை அழுத்துங்கள் அது தெரிவுசெய்யப்படும். தெரிவு செய்யப்பட்டதை அது நீல நிறமாக இருப்பதைக்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு
2 என்று குறிப்பிட்ட இடத்துக்கு மௌசை கொண்டு போனீர்கள் என்றால்( அந்தப்பெட்டி) ஒரு கமரா தோன்றும் அதை மௌசினால் அழுத்தினீர்கள் என்றால் 3 என்று குறிப்பிட் திரை தோன்றும்.
3ல் நான் அம்புக்குறி இட்டவற்றை நகர்த்துவதன் மூலம் காட்சிகளை வெட்டி தேவையற்றவையை அகற்றலாம். இதற்கு மேல் விளக்கம் செல்வது சிரமம் நீங்களாகவே கற்றுக்கொள்ள வேண்டும்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]