10-03-2003, 07:47 PM
kuruvikal Wrote:எங்க களவப்பா....சிங்களவன் செய்தியாளர் மகா நாட்டையே மேற்கோள் காட்டி செய்தி தந்திருக்கிறான்....இல்லையே...SLMM சொன்னது என்றால் எங்க சொன்னது எப்ப சொன்னது ஆருக்குச் சொன்னது....ஒன்டும் இல்லாததை நம்புவியள் அவன் செய்தியாளர் மகாநாட்டை மேற்கோள் காட்டி சொல்லுறதை நம்ப மாட்டியள் வேணுமெண்டால் Voice Record பண்ணி வச்சிருப்பாங்கள் கேட்டு வாங்கி போட்டுப்பாருங்கோ...காது சரியா வேலை செய்யுதோ...செய்தால் சரி...![size=18]The SLMM says that it was necessary to make a clarification due to inaccurate news coverage and wrong quotes of some media of the meeting between the SLMM and the political leadership of the LTTE in Killinochchi
[size=18]The SLMM has made a ruling about hoisting of the LTTE flag on public buildings and in public places in Government controlled areas and the ruling states clearly that such hoisting of the LTTE flag is a violation of the Ceasefire Agreement
திரித்து எழுதினதுக்குத்தான் பதில வந்திருக்கு.. பிழையா எழுதினதுக்கு கண்டனம் தெரிவிச்சுத்தான் அறிக்கை வந்திருக்குது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நாலுநாளுக்குப்பிறகு பிரச்சனை வெடிச்சு பதிலும் வந்திருக்குது குருவிகாள். வெள்ளைக்காரன் சொல்லுறது எல்லாம் நம்புவான்.. அதில் ஒன்று பொய் என்று தெரியும்வரை. இதைத்தான் முதலும் சொன்னேன். SLMM வந்து சண்டைபிடிக்கப்போறதில்லை. புத்தகத்திலை பதியத்தான் அவன் வந்திருக்கிறான். அவனின்ரை தொழில் அவன் செய்யிறான். இதுகள் முடிவிவை எங்கு போகும்.. எப்ப உபயோகப்படும்..? போஸ்மோட்டம் நடக்குமல்லோ.. அப்பத்தான் தேவை. அப்பத்தான் உபயோகப்படும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

