07-05-2005, 06:29 AM
Vasampu Wrote:கடலை போடுறது என்றால் என்ன அண்ணா?
_________________
"மலரினும் மென்மை மழலையின் தன்மை"
"அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியட தமிழா"
மழலை
ஆஆஆ ஒரு அண்ணனை தங்கச்சி கேட்கிற கேள்வியா இது. சும்மா டபாய்ப்பம். அது வந்துங்க சில அப்பாவிங்க பிகர் கிடைச்சதும் கடற்கரைக்கு கூட்டிக் கொண்டு போவாங்க. பிகரும் ஐயாவின்ற காசு கரையிற வரைக்கும் அதையிதை வாங்கி போட்டுக்கிட்டேயிருப்பாங்க. ஐயாவோ கவலையில் 50 காசுக்கு கடலை வாங்கி அதை ஒவ்வொன்றாய் கடலுக்கை போட்டுக் கொண்டிருப்பார். அதானுங்க கடலை போடுறது. அவசரப்படாதேங்கோ அது அது காலம் வர தானாய் தெரிஞ்சிடும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒஒஒ அப்படியா எனக்கும் முதல் விளங்கவில்லை இப்ப விளங்கிவிட்டது.:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி வசம்பு அண்ணா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


