07-04-2005, 09:40 PM
வீணானவனே ... நான் இந்த கேள்விய கேக்கவில்லையே..(யார் இந்த யானை யார் அந்த யானையென்று):twisted:
நான் கேட்ட கேள்வி இது பாருங்க..
இரண்டு யானைகள் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு போனதுகளாம் .
அதில் ஒரு யானை விழுந்து விழுந்து கும்பிட்டதாம் மற்ற யானை கும்பிடவில்லையாம் ஏன்???
நான் கேட்ட கேள்வி இது பாருங்க..
இரண்டு யானைகள் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு போனதுகளாம் .
அதில் ஒரு யானை விழுந்து விழுந்து கும்பிட்டதாம் மற்ற யானை கும்பிடவில்லையாம் ஏன்???