07-04-2005, 06:12 PM
தம்பி மதன் இப்போதுதான் பார்க்கிறேன் என்னை களத்திலை மற்ற பகுதிகளில் எழுதமுடியவில்லை நான் எத்தனை தடவை விசேட உறுப்பினராக வேண்டும் ஒரு தடவை விசேட உறுப்பினராகி எல்லா பகுதிகிளிலும் எழுதினேன். திரும்ப தொல்லை தருகிறீர்கள். குருவியார் சொன்ன பிறகுதான் பார்க்கிறேன். என்னுடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் திருடப்பட்டுவிட்டனவா? நான் ஆரம்பத்திலிருந்து மூன்று கருத்து எழுதி கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டுமா?
காத்திருக்கேன் கதவைத்திறந்து உள்ளுக்கை விடுங்கோ
கருத்து எழுத காத்திருக்கேன் உள்ளுக்கை விடுங்கோ
காத்திருக்கேன் கதவைத்திறந்து உள்ளுக்கை விடுங்கோ
கருத்து எழுத காத்திருக்கேன் உள்ளுக்கை விடுங்கோ