07-04-2005, 02:50 PM
kakaivanniyan Wrote:வணக்கம் மதன் நீண்டநாட்கள் களத்துக்கு வரமுடியவில்லை. களத்தில் என்னுடைய நண்பர்கள் புகுந்து விளையாடியதாக அறிந்தேன். அவையளுக்கு எங்கை கைவைக்கவேணும் கைவைக்ககூடாது என்றது சரியாகத்தெரியவில்லை.ஓமோம் காக்கை உம்முடைய கூட்டமும் அதன் எண்ணமும் சாத்திரியின்ரை சட்டியிலையும் நல்லாத்தான் இழுக்குது. ஒரு பொய்சொல்ல வெளிக்கிட்டு பொய்யே புரட்டாகி உண்மையெல்லாம் எப்படி வந்ததென்று சாத்திரியின் சட்டி கணக்கிடுகிறது. அதை நிரூவிக்கும் நாள் வரும். பாப்பமடா தம்பி அவரெண்டு இவரெண்டு சாட்டுகள் சொன்னோடனும் உண்மை பொய்யாகாகாது.
என்னுடைய நண்பர் ஒருவரின் இணையத்தில் யாழ் இணையம் தாக்கப்பட்டதையும் செய்தியாக போட்டு மோகனையும் மிகவும் கேவலமாக எழுதியிருந்தார்கள். அந்த இணையம் யாழ் இணையத்தில் தடைசெய்யப்பட்ட ஒருவரால் இயக்கப்படுகிறது. என்னையும் யாரென்று அறிவீர்கள் அவரையும் யாரென்று அறிவீர்கள்.
அவர்தான் யாழ் தாக்குதலுக்கு காரணமா?
நீர் சொல்றமாதிரி ஒருதரும் யாழுக்கை புரேல்ல இதுக்கையிருந்தவைதான் இதுக்கு பேயனுப்பினவை.
hock:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

