10-03-2003, 04:50 PM
தூக்கிலிட்டால் என்ன ஆயுள் தண்டனை என்றால் என்ன...வெறியில மதி இல்லாமல்தானே குத்தினவன்....அப்படிப் பாத்தாவது தண்டனையைக் குறைத்திருக்கலாம்....என்ன முன்னெச்சரிக்கை செய்யச் செய்யச் திரும்பத்திரும்ப கொலையே செய்தவன் இல்லையே...பிறகென்ன தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்கலாம்...எனி என்ன எல்லாம் முடிஞ்சு போச்சு...போன உயிர்கள் வரவா போகுது...எந்தப் பிறப்பிலதான்.... அடுத்த பிறப்பிலையாவது சுதந்திர பூமியில் புதிய மனிதர்களாக பிறக்கட்டும்...!
எத்தினையோ பேர் சனநாயகம் எண்டு நாடு பிடித்து உள்ள அப்பாவியலைக் கொல்லுறாங்கள்....குண்டு குண்டா செய்து வச்சிருக்காங்கள்..அவங்கள் எல்லாம் வெள்ளை மாளிகையும் அலரிமாளிகையும் எண்டு வாழுறாங்கள்....ஆனா...இவனுக்கு மட்டும் சட்டம் சரியா வேலை செய்யுது...காரணம்...அவன் சாதாரண மனிதன்....! மற்றவை எல்லாம் அதிகார வெறிப்பிராணிகள்.....! :evil: :roll: :evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>