10-03-2003, 12:57 PM
யாழ்/yarl Wrote:தூக்கிலிட்டுவிட்டார்கள்
Reporter Wrote:கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, கிருஸ்துமஸ் விடுமுறையில் அருண் பிரகாஷ் லெனினைக் கத்தியால் குத்தினார்.தண்டனை குறைக்காததற்கு முக்கிய காரணம்.. தலைமறைவாக இருக்கலாம்.. :?: :?: :?:
இதையடுத்து 2002ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி ஒரு செக் போஸ்டில் வைத்து அருண் பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த டிசம்பரில் அருண் பிரகாஷை கொலைக் குற்றவாளி என அறிவித்து தூக்கு தண்டனை விதித்தது.
Truth 'll prevail

