07-04-2005, 05:50 AM
நன்றி இங்கு நான் ஒரு விடயத்தை கூறவேண்டும் நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாகத்தான் இருக்கிறேன்.. கற்றுக்கொண்டபின் சிறப்பாக படத்தொகுப்பு செய்வது உங்கள் கற்பனையில்தான் இருக்கிறது. படத்தொகுப்பு ஒரு சுவாரசியமான விடயம். ஒரு காட்சியை எப்படி தொகுத்தால் நன்றாக இருக்குமென்பதை நீங்கள் சரியாக தீர்மானித்து செயற்பட்டால் நிச்சயம் வெற்றிபெறமுடியும்.
உங்கள் சந்தேகங்களை கேட்டால் அதை தீர்த்துவைக்கமுயல்வேன்.
நாங்கள் பாடத்துக்குள் செல்வோம். மேலே இருக்கின்ற படத்தில் நான் சிவப்பினால் குறிப்பிட்டுள்ள பகுதி
அழுத்தி அதற்குரிய பகுதிக்கு சென்றால் இப்படி ஒரு யன்னல் திறக்கும்.
<img src='http://img103.imageshack.us/img103/7118/unbenannt30ap.jpg' border='0' alt='user posted image'>
இதில் Capture Format என்ற பகுதியில் நீங்கள் சேமித்து வைக்க வேண்டிய Format தெரிவுசெய்யுங்கள். நீங்கள் தெரிவு செய்யும் தரவுக்கு தக்கமாதிரி சேமித்துவைக்கப்படும் படத்தின் அளவு கூடி குறையும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]