07-04-2005, 12:22 AM
வணக்கம் மதன் நீண்டநாட்கள் களத்துக்கு வரமுடியவில்லை. களத்தில் என்னுடைய நண்பர்கள் புகுந்து விளையாடியதாக அறிந்தேன். அவையளுக்கு எங்கை கைவைக்கவேணும் கைவைக்ககூடாது என்றது சரியாகத்தெரியவில்லை.
என்னுடைய நண்பர் ஒருவரின் இணையத்தில் யாழ் இணையம் தாக்கப்பட்டதையும் செய்தியாக போட்டு மோகனையும் மிகவும் கேவலமாக எழுதியிருந்தார்கள். அந்த இணையம் யாழ் இணையத்தில் தடைசெய்யப்பட்ட ஒருவரால் இயக்கப்படுகிறது. என்னையும் யாரென்று அறிவீர்கள் அவரையும் யாரென்று அறிவீர்கள்.
அவர்தான் யாழ் தாக்குதலுக்கு காரணமா?