07-03-2005, 07:48 PM
தம்பி மதன் போனது போகட்டும் இனிமேல் சாத்திரி கவனமாயிருப்பன். இனிமேல் சாத்திரி பேயளைக் கவனிச்சுத்தான் கருத்தெழுவன். உந்தப்பிரச்சனையை இனி கதைக்கிறதை விட்டிட்டு சாத்திரி கனக்க திருகுதாளங்களையெல்லாம் எழுதப்போறான். முடிஞ்சா சாத்திரியோடை மோதட்டும் பேயள். மட்டுறதுத்தினர்களே உங்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சலுக்கு வருந்துகிறேன்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

