07-03-2005, 07:48 PM
stalin Wrote:களத்தை தாக்கியவர்கள் களத்தில் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள் என்ற கூற்றை சாத்தியார் கூறியூள்ளார்---------------------------சாத்திரியார் அவர்கட்கு தாழ்மையான வேண்டுகோள் ஒன்று. யாரென்று தெளிவுபடத்தவண்டும் அல்லாவிடின் ஒருவித அச்சஉணர்வுடன் தான் கருத்தாடா வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிருக்கிறோம். களத்தில் கருத்துகளால் அடிபட்டு சிறிது ஒருபடி மேல் சென்று கோபித்து அடிபட்டுக்கொண்டாலும் அவர்களுடன் பலகாலம் பழகிய நண்பர்கள் போன்ற உணர்வு தான் இரு்க்கிறது. இந்தவிடயம் பற்றி சாத்திரியார் அவர்கள் தெளிவுபடத்தவேண்டும அல்லது சாத்திரியார் அவர்களின் கூ்ற்றுப்பற்றி கள நிர்வாகம்உனடியாக தெளிவுபடுத்தண்டமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்------------------------------ஸ்ராலின்
சாத்திரியாருக்கு என்ன தெரியும். யார் என்று அவர்தான் கூறவேண்டும். ஆனால் எதையும் எழுதும் போது இருகணம் சிந்தித்து அவை ஆதாரபூர்வமானதா என்று சிந்தித்துவிட்டு எழுதினால் வீண்பிரைச்சனைகளை தவிர்க்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

