07-03-2005, 07:05 PM
சாத்திரியாரின்ரை பெடியனுக்கு பெண்ணுபாத்து பெண்ணோடை அப்பாவை கூட்டிக் கொண்டு போனேன் சாத்திரியும் தன்ரை பெடியனைப் பற்றி அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் மகனின் அறையையும் கூட்டிக் கொண்டு போய் காட்டினார். மிகவும் அழகாகவும் எந்தப் பொருளும் பழுதாகாமல் அப்பிடியே இருந்தன. பெண்ணின் அப்பாவிற்கு வலு சந்தோஷம் சாத்திரியைப் பாத்து " உங்க பையனை நல்ல முறையில் வளர்த்திருக்கிறீர்கள் " என்றார். சாத்திரியும் பெருமை தாங்காமல் சொன்னார் <b>"அவன் சின்னவயசிலிருந்து இப்பவும் அப்பிடித்தான் எந்தப் பொருளைக் குடுத்தாலும் பாவிக்க மாட்டான்</b> சோக்கேசில் அடுக்கி வைச்சு அழகுபாப்பான் " என்று வெளியிலை வந்த பெண்ணேடை அப்பா என்னட்டை சொன்னார் "முகத்தார் இந்தச் சம்மந்தம் சரிவராது வேறை இடம் பாருங்கோ" என்று. எனக்கு ஏனெண்டு புரியேலை உங்களுக்கு புரிஞ்சுதா?????????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


