07-03-2005, 05:48 PM
Mathan Wrote:kirubans Wrote:நிலவன் என்ற பெயரில் துரோக இணையங்களில் இருந்து பல செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தன. இப்போது அவை தூக்கப்பட்டுள்ளன. நல்ல விடயம்தான். எனினும் நிலவன் தற்போதும் கருத்து எழுத அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெளிவு படுத்தவும்.
நிலவன் தான் ஒரு கருத்துக்களம் ஆரம்பித்து இருந்தார். அதில் எழுத எவரும் முன்வரவில்லை என்ற ஆத்திரத்தில் யாழில் புலிகளுக்கு எதிரான செய்திகளை வெட்டி ஒட்டியதாகவே நான் கருதுகின்றேன். இவை மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது போலத்தான் தெரிகின்றது. :?:
நிலவனின் கருத்துகளில் நேற்று திடீர் மாற்றம் தென்பட்டது. அவர் வழமையாக எழுதுவது போல் அன்றி வித்தியாசமாக இருந்தது. நேற்று அவர் இணைத்த செய்திகள்/கருத்துக்கள் உடனுக்குடன் தணிக்கை செய்யப்பட்டன. அதன் பின்பு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட நிலவன் தன்னுடைய பாவனை சொல் மற்றும் பழைய மின்னஞ்சல் முகவரிகளை சிலர் களவாடி விட்டதாகவும் அப்படி தான் எழுதவில்லை என்றும் சொன்னார். எது எப்படியோ நிலவன் என்ற பாவனை பெயர் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
கடவுச்சொல்லைக் களவெடுத்துவிட்டார்களா? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> RESET பண்ண வேண்டியதுதானே. எப்படியோ விஷமிகள் மீண்டும் புகுந்துவிடாமல் பார்த்தால் சரிதான்.
<b> . .</b>

