07-03-2005, 04:02 PM
Mathan Wrote:kuruvikal Wrote:yalini Wrote:Quote:நிலவன் என்பவர்(கனடா) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார்.அந்த கருத்தை நான் தான் நீக்கினேன் அதனால் தான். அப்படிப்போட்டேன்.
யாழினி மேடம்... அதை ஏன் நீங்கினீங்கள் என்பதை களத்தில் சொல்லி இருக்கனுமே...ஏன் சொல்லேல்ல...அதற்குத்தான் தனி ஒரு தலைப்பு இருக்கே...!hock: :roll:
குருவி நேற்று நிலவன் பல இடங்களிலும் சில தடை செய்யப்பட்ட செய்திகளை இணைத்திருந்தமையால் அவை உடனுக்குடன் நீக்கப்பட்டன. அவை வேண்டுமென்றே ஒட்டப்பட்ட செய்திகளாக இருந்தமையால் வீண்விவாதங்களை தவிர்க்கவும் அப்படி ஒட்டியவர்களின் நோக்கம் நிறைவேறாமல் செய்யவும் காரணம் எழுதவில்லை. அது போலவே யாழினி தனது பகுதியில் தணிக்கை செய்யப்பட்டவை குறித்தும் காரணம் எழுதவில்லை. காரணம் எழுதாமையால் ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகின்றேன்.
யாழினி...திருத்தத்தின் பின்னர் தான் எழுதியதை வேறுபடுத்திக் (நிற எழுத்துக்கள் மூலமாகவோ...இல்ல வேறுபட்ட எழுத்து வடிவத்தின் மூலமாகவோ...!) காட்டி இருந்தால் சாத்திருக்கு குழப்பம் வந்திருக்காது....!
களத்தில் நீக்கப்படும் கருத்துக்களுக்கு இயன்றவரை காரணம் சொல்லப்படும் என்பது ஏற்கப்பட்டு...அதெற்கென ஒரு தனித் தலைப்பு வழங்கப்பட்டிருக்குது....! நிலவனின் கருத்துக்கள் என்ன... சாத்திரியின் கருத்துக்கள் என்ன... குருவிகளின் கருத்துக்கள் என்ன.... எந்த அங்கத்தவரின் கருத்தாயினும் இன்ன காரணத்துக்காகத்தான் நீக்கப்படுகின்றது இல்ல நீங்கப்பட இருக்கிறது என்பதை தோழமையுடன் அறியத் தருவது... களத்தின் மீது கருத்தெழுதும் ஆர்வம் குறையாது தடுக்கப்படவும்... இக் கருத்துக்கள் தொடர்பில் களத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கள உறவுகள் மதிப்பிடவும் வாய்ப்பாக அமையும் என்பது எமது தாழ்மையான கருத்து...!
எது எப்படியோ....சிரமம் பாராது மதன் தந்த விளக்கங்களுக்கு நன்றிகள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


hock: :roll: