07-03-2005, 01:59 PM
kuruvikal Wrote:yalini Wrote:Quote:நிலவன் என்பவர்(கனடா) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார்.அந்த கருத்தை நான் தான் நீக்கினேன் அதனால் தான். அப்படிப்போட்டேன்.
யாழினி மேடம்... அதை ஏன் நீங்கினீங்கள் என்பதை களத்தில் சொல்லி இருக்கனுமே...ஏன் சொல்லேல்ல...அதற்குத்தான் தனி ஒரு தலைப்பு இருக்கே...!hock: :roll:
குருவி நேற்று நிலவன் பல இடங்களிலும் சில தடை செய்யப்பட்ட செய்திகளை இணைத்திருந்தமையால் அவை உடனுக்குடன் நீக்கப்பட்டன. அவை வேண்டுமென்றே ஒட்டப்பட்ட செய்திகளாக இருந்தமையால் வீண்விவாதங்களை தவிர்க்கவும் அப்படி ஒட்டியவர்களின் நோக்கம் நிறைவேறாமல் செய்யவும் காரணம் எழுதவில்லை. அது போலவே யாழினி தனது பகுதியில் தணிக்கை செய்யப்பட்டவை குறித்தும் காரணம் எழுதவில்லை. காரணம் எழுதாமையால் ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


hock: :roll: 