07-03-2005, 09:19 AM
Quote:நிலவன் என்பவர்(கனடா) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார்.அந்த கருத்தை நான் தான் நீக்கினேன் அதனால் தான். அப்படிப்போட்டேன்.
Yalini

