07-03-2005, 02:50 AM
<b>எதை நிறுவியுள்ளார்கள்? எதை நிறுவாமல் விட்டுள்ளார்கள்? எதை நிறுவி விட்டு அழித்துள்ளார்கள்?</b>
அண்மையில் மிகப்பெரிய வாசகசாலைக்கு சென்றிருந்தேன். ஏராளம் புத்தகங்கள். ஓடியோ வீடியோ கஸட்கள். இவைகளை அங்கத்தவர்கள் வீட்டிற்கு எடுத்துப்போவதும் வருவதுமாக இருந்தார்கள். கம்பியூட்டர்கள் முன் பலர் இருந்து உலாவிக்கொண்டிருந்தாடர்கள். சிலவற்றின் முன் Full Access Computer, சிலவற்றின் முன் Limited Access computer என எழுதிய மட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு அறையில் பாலர்களுக்கு ஏதோ பயிற்றுவித்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு அறையில் மாணவமாணவியர்கள் Group study செய்து கொண்டிருந்தார்கள். புத்தகங்கள் பொருட்கள் கொடுப்பது வாங்குவதெல்லாம் இயந்திரமயம்
பாவனைக்கு ஒரு கம்பியூட்டர் கேட்டேன். அரை மணித்தியாலம் ஒதுக்கி ஒரு Limited Access computer முன் இருத்திவிட்டார்கள். Desktop ல் எந்த icon ஐயும் காணவில்லை. வெறும் நீலநிறத்திரை மாத்திரம். Task பார் இருந்தது. Start பட்டனும் நேரமும் மாத்திரம். System Tray, Quick Launch Bar காணப்படவில்லை. Start பட்டனை கிளிக்பண்ண <b>ஒரு வரி மாத்திரம் </b>தென்பட்டது. Start up என்பதுதான் அது. அதை கிளிக்பண்ணினேன். திரையில் இரண்டு குறள் வரிகள் தென்பட்டன. அதிலொன்று Internet என்பது. அடுத்தது வாசகசாலையின் புத்தகப்பட்டியல் சம்பந்தமான லிங். Internet ஐ கிளிக்பண்ணினேன். Internet Explorer இயங்கியது. Tools--> Inernet Options மெனுவை சும்மா கிளிக்பண்ணிபார்த்தேன். வழமையான Options dialog box வரவில்லை. உங்களுக்கு இவைகளை இயக்க அனுமதியில்லை. என செய்தி வந்தது. பின் உலா சென்றேன். ஐந்து நிமிடமிருக்கையில் நினைவூட்டல் வந்தது. காலம் நெருங்குகிறது வேலையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என. வீடு திரும்பும்போது; எதை நிறுவியுள்ளார்கள்? எதை நிறுவாமல் விட்டுள்ளார்கள்? எதை நிறுவி விட்டு அழித்துள்ளார்கள்? என சிந்தித்தவாறு வந்து சேர்ந்தேன்.
உங்கள் யாரிடமாவது விடையுண்டா? கூறுங்கள் பார்க்கலாம்