07-02-2005, 03:42 PM
சுரேஷ் ஜோக்கிமுக்கு எமது வாழ்த்துக்கள்!
அத்துடன் இவர் ஜேர்மனியிலிருந்து வெளியான 'அழகே அழகே" எனும் இசைத்தட்டில் "வாடி என் பச்சைக் கிளி" எனும் பாடலை எழுதிப் பாடியுள்ளார்.
யாராவது அவரைப் பற்றிய இணையத் தளத்தின் பெயரை அறியத் தர முடியுமா??
நன்றி!

!!