07-01-2005, 11:31 PM
<img src='http://img193.imageshack.us/img193/9021/mainsoundcancel8gb.jpg' border='0' alt='user posted image'>
மேலே குறிப்பிட்ட மாதிரி தான் Pinnacle Studio வில் Main sound Cancle செய்யவேண்டும். ஆனால் Adobe Primiere வில் Fairware cable or Analog Video Card மூலம் படங்களை கணனிக்குள் தரவேற்றம் செய்யும் போது அந்த மென்பொருளினிலேயே அவ்வாறு பிரதான ஒலியை இல்லாது தரவேற்றும் செயலி இருக்கிறது. அதே போல் தான் Pinnacle Liquied Edition இலும் இருக்கிறது. Pinnacle Liquied Edition இல் ஒளிப்படங்களை கலவை செய்வதற்கு ஒளிப்பட கலவை வேலையில் ஓரளவு கைதேர்ந்து இருக்கவேண்டும். Pinnacle Studio மாதிரி சாதாரண மென்பொருள் கிடையாது இது. ஒளிப்பட கலவையில் வியாசன் அண்ணா, அஜீவன் அண்ணா மாதிரி அனுபவசாலிகள் உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனக்கும் ஒரு விசயம் தெரியவேண்டும் அதாவது பிரதான ஒளிப்படத்தில் எப்படி பிண்ணணி காட்சிகளை மாற்றம் செய்வது. யாராவது தெரிந்தவர்கள் சற்று உதவுங்கள்.
<img src='http://img108.imageshack.us/img108/2364/liquiededition2qz.jpg' border='0' alt='user posted image'>