07-01-2005, 09:26 PM
என்ன வியாசண்ணா பல்ர் விரும்புவது .. பலருக்கு பல விருபங்கள் இருக்கு நீங்கள் சொல்லுங்க முன்னர் வீடியோ எடிற்ரிங் பற்றி அவர்கள் சத்த்தம் போடமல் இருந்து கேட்டு முயற்சிப்பார்கள், இனி வௌர்பவர்களும் உடன் உடன் கேட்க மாட்டார்கள்.. நீங்கள் சொன்னால் தொடர்ந்து வருபவர்களும் பயன் பெறுவர். நானும் கொஞ்சம் அறிந்து கொள்வேன்... அந்த மென் பொருள் இலவசமா எடுக்க வழியையும்போட்டால் உறவுகள் முயற்சித்து உங்கள் புண்ணியத்தில் பயன் பெறுவார்கள்.. சரி எப்ப படங்களுடன் கூடிய விளக்கத்தோடை வீடியோ எடிற்ரிங் சொல்லி தரப் போகிறீர்கள்..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :?
[b][size=18]