07-01-2005, 07:54 PM
விது இப்பதான் பார்த்தேன் அல்நேட் 7 இல் வியாசன் அண்ணா சொன்னது போல் இருக்கிறது நீங்கள் இணைத்த வீடியோவில் ஒலியும் சேர்ந்திருந்தால் அவ் வீடியோவில் ஒரு ஒலிபெருக்கியின் படம் இருக்கும். அதில் அந்த வீடியொவில் வலதுபக்க மவுஸ் ஜ் அழுத்தி ஸ்பிலிற் ஓடியோ என்று இருப்பதை அழுத்தினால் வீடியோவிடன் இணைந்திருக்கும் ஒலி தனியாக்கப் பட்டு வரும் அதில் தேவையானவற்றை நீங்கள் எடுத்து வீடியோவுடன் இணைப்பதுடன் மிகுதியை நீங்கள் அழித்தோ அல்லது கேக்காதவாறு செய்தோ .. அல்லது பின்னணியில் மெதுவாக கேக்க கூடியவாறோ செய்யலாம்.
[b][size=18]

