07-01-2005, 07:37 PM
அல்நேட் வீடியோ ஸ்ரூடியோவிலும் அதே போல இருக்கிறது விது . நான் பலகாலமாக உபயோகிக்க வில்லை ஆனால் முன்னர் உபயோகித்து பார்க்கும் போது அங்கே இருந்தது. ஏன் எல்லா மென் பொருட்களிலும் இருக்கும் அந்த ஒலியை தடுத்து புதிய ஒலியை இணைக்க கூடியவாறு. உங்கள் பிரச்சனை தற்போது தீர்ந்து விட்டது தனே. நன்றி வியாசன்
[b][size=18]

