07-01-2005, 11:01 AM
என்னைப் பற்றி குறிப்பிட்டுக் கூற எதுவுமில்லை
போர் எனும் அனலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆவியாகி தமிழ் வெள்ளத்திலிருந்து பிரிந்து ஐரோப்பாவில் விழுந்திருக்கும் ஈழத்தமிழரில் ஒரு துளி !
தேச நலனே இன்று எம் கடன் என தமிழ் வெள்ளத்தில் இணைய வந்திருக்கும் துளி !