06-30-2005, 11:24 PM
கணணி கையுக்கை அடங்கிச்சோ, காலுக்கை அடங்கிச்சோ எனக்கு தெரியா.... எல்லோர் மனதுக்குள்ளும் அடங்கீட்டுது. கணனி வளர்ச்சி பற்றிய நிறையப் படங்கள் என்னிடம் எங்கோ இருந்தன பின்னர் போடுகிறேன் .நன்றி மதன்
[b][size=18]

