06-30-2005, 10:05 PM
MUGATHTHAR Wrote:அவாங்களை ரசிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் இருக்கக்கை கொலுசு சிரிப்பு உடை என்று நின்று கொண்டு ரைம் வேஸ்ற் பண்ணிறியள்------------------------------------------------------------------------------------------------------------------------------------Quote:காதல் உணர்வு உங்களை இளமையாக வைத்திருக்கும் என்பதால் மனைவியை காதலியுங்கள். உங்கள் மனைவியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் ரசியுங்கள்இ கொலுசு சத்தம்இ சிரிப்புஇ உடையணியும் பாங்கு என எல்லாவற்றையும் ரசியுங்கள்.
சூப்பர் ஜடியாக்கள் தம்பி ஆனா ஒரு விசயம் ரசிக்கச் சொன்னதுகளிலை
<b>1. கொலுசுச் சத்தம்</b> - அதை ஒரு சிக்னல் தாற சவுண்டாகத்தான் நான் யுஸ்பண்ணுறன் (பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கேக்கை சத்தம் கேட்டால் அலேட்ஆகலாம் தானே)
<b>2. சிரிப்பு </b>--- இரவிலை சிரிச்சா சந்திரமுகி தான் ஞாபகத்துக்கு வருகுது எங்கை ரசிக்கிறது பயம்தான் வருகுது
<b>3. உடை </b>--- நைற்றி எண்டு ஒண்டு இரவிலை போடுறது இப்ப அதை பகலிலும் போட்டு கொண்டு திரியுறாள் மனுசிக்காரி தலையனைக்கு உறைபோட்ட மாதிரி இதிலை எதைப் பாத்து எதை ரசிக்கிறதப்பு

