06-30-2005, 09:09 PM
இறுதியாகக் கொடுத்த புதிர் விஷமிகளின் தாக்குதலில் போய்விட்டதால் மீண்டும் தருகின்றேன். யாராவது முயற்சி செய்யுங்கள்.
இரு வெவ்வேறான நீளங்களும் பருமன்களும் (thickness) உடைய மெழுகுதிரிகள் உள்ளன. குறைவான நீளம் உள்ள மெழுகுதிரி முழுமையாக எரிந்துமுடியச் சரியாக 11 மணிநேரம் எடுக்கும். மற்றையது (நீளம் கூடியது) முழுமையாக எரிந்துமுடிய 7 மணிநேரமே பிடிக்கும்.
இரு மெழுகுதிரிகளுமே ஒன்றாகக் கொளுத்தப்பட்டு 3 மணிநேரத்தின் பின் சமமான நீளங்களைக் கொண்டிருந்தால், அம்மெழுகுதிரிகளின் ஆரம்ப நீளங்களின் விகிதம் (ratio) என்ன?

<b> . .</b>