06-30-2005, 07:49 PM
Quote:படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்...
யார்..வில்லனா? கதாநாயகனா?..
தயாரிப்பாளர்
<b>நீங்கள் சினிமாப் படம் எடுப்பதற்கு ஆசைப்படுகிறீர்களா? அதற்கு முகத்தாரின் சில ஜடியாக்கள்</b>
<b>1.</b> நல்லதொரு காவிநிற உடையை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் (ஏனெண்டால் அதுதான் உங்களுக்கு கடைசியாக உதவப்போவது)
<b>2.</b> மனுசி மாமனார் சொத்துக்களையெல்லாம் உங்கடைபேருக்கு மாற்றிக் கொள்ளுங்கள் (ஈடுவைப்பதற்கு அவர்களை கேட்டுக் கொண்டிருக்கத்தேவையில்லை)
<b>3.</b> பெயருள்ள கதாநாயகன் இயக்குனர்களை புக் பண்ணீர்கள் என்றால் மானம் சூடு சூறனைகளை மூட்டைகட்டி வைத்து விடுங்கள்
<b>4.</b> கதாநாயகியை விட அவரின் அம்மாவை கைக்குள் போட்டுக் கொள்ளுங்கள்
<b>5.</b> உங்கள் படத்தில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகி பற்றிய கிசு கிசுக்களை நீங்களே பத்திரிகைக்களுக்கு கொடுங்கள்(அப்பதான் உங்கள் படப்பேரும் கொஞ்சம் அடிபடும்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


