06-30-2005, 03:12 PM
கவலை எந்த வயசலும் வருங்க குழந்தைளுக்கூட இறுக்கும் டொபி வெளையாட்டு சாமென்களில்லாட்டியும் அதுகளுக்கூட கவலை யிருங்க..பின்னாடி இனந்தெரியாத உணர்வாலும் கவலை வருமுங்க ...கட்டையிலை போகிறவரைக்கும் கவலை இருக்குமுங்க......

