06-30-2005, 10:58 AM
SUNDHAL Wrote:கணவர் மார் ஒழுங்காக இருக்கும் வரை இப்படியான அதிரடி முடிவுகள் தவிர்க்கப்பட முடியாதவை
ஆண்கள் மறுமணம் முடிக்க முடியும் என்றால் பெண்களும் செய்யலாம் தானே? :wink:
இப்படி எதிலும் ஏட்டிக்குப் போட்டி மனப்பான்மை வளர்ப்பதற்கு அல்ல ஆண் - பெண் சமூகவியல் சுதந்திரம் என்பது...பிரச்சனைகளின் மூலங்களை ஆராய்ந்து அவற்றைத் தீர்க்க முயல வேண்டுமே தவிர அதை அப்படியே விட்டு விலகி ஓடி இன்னொரு பிரச்சனையை உருவாக்குவது...சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமன்றி...சமூகத்துக்கும் உதவாது...!
சமூகம் என்ற ஒரு கட்டமைப்புக்கு பகுத்தறிவுள்ள சிறப்பு விலங்காக மனிதனாகப் பிறந்த அனைவரும் மதிப்பளித்து அதை ஒரு நல்ல நெறியின் கீழ் வழிநடத்திச் சென்றால் மட்டுமே உயர்ந்த மனித முயற்சிகளையும் வெற்றிகளையும் விருத்திகளையும் மகிழ்சிகளையும் எப்போதும் சம்பாதிக்க முடியும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

