06-30-2005, 10:50 AM
நீங்கள் கமாராவிலிருந்து கணனிக்கு படத்தை பையர்வோல் மூலம் கொண்டு சென்றால் ஒலியும் கூடவரும் நீங்கள் கணனியில் பதிவுசெய்தபின் ஸ்ரூடியோ 9ல் பாருங்கள்( நீங்கள் எடிட் செய்யும் பகுதியில்) ஒரு ஒலிபெருக்கியின் படம் இருக்கும் அதில் சென்று வீடியோவின் ஒலியை அகற்ற முடியும் . இப்போது நேரமில்லை வேண்டுமென்றால் தெரிவியுங்கள் நான் படத்துடன் நாளை விளக்கம் தருகிறேன். கடமை அழைக்கின்றது. போகாதுவிடின் மாதமுடிவில் பில் கட்ட................................
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

